தென்மொழி - இணைய இதழ் |
இறைக்குருவனார் |
மா. பூங்குன்றன் |
முந்தைய கட்டுரைகள் |
தென்மொழி நாள்காட்டி ![]() தமிழறிஞர்களின் வரலாற்றுக் குறிப்புகள், தமிழர் காலக் கணக்கிட்டுமுறை குறிப்புகள், தமிழ் நாட்டு வரலாற்றுக் குறிப்புகள் ஒவ்வொரு தமிழுணர்வாளர் வீட்டிலும் இருக்கவேண்டிய பல வண்ண அச்சுடன் கூடிய அழகிய நாள்காட்டி தனி நாள்காட்டி உரு. 20.00 இயல்பான அஞ்சலில் பெற உரு. 22.00 10க்கு மேல் வாங்குவோர்க்கு 10% கழிவு அஞ்சல் கட்டணம் தனி. *** தொடர்பு கொள்க!
தென்மொழி1, செந்தமிழ் அடுக்ககம் (GK Flats) மேடவாக்கம், சென்னை - 600100 பேசிகள்: 9444440449, 9443810662 |
தமிழ் ஒருங்குகுறிச் செயற்பாட்டில் புகுத்தப்படும் புதிய சிக்கல்கள் ... தொடர்ச்சி ... தொடர்ந்து நடவடிக்கை
இதைத் தொடர்ந்து தென்மொழி அவையத்தையும் ஒருங்கிணைத்துக் கொண்டு தமிழ்க்காப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் இறையரசன், திரு.திருவள்ளுவன், திரு.இறையெழிலன் 04.12.2010 அன்று முழுநாள் கருத்தரங்கமாகச் சென்னை எழும்பூர்க் கன்னிமாரா நூலகத்தில் உள்ள அண்ணா அரங்கத்தில் கூட்டினோம்.கணினியிலும் தமிழிலும் திறன்பெற்ற முன்னாள் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேரா. தெய்வசுந்தரம், ஆண்டே பீட்டர் ஆகியோர் கலந்து கொண்டனர். பேராசிரியர்கள் பலரும் அரசுக்கு எடுத்துரைக்கும் வகையில் ஒளவை நடராசனும், நாடாளுமன்ற உறுப்பினர் தி.கோ.சீ. இளங்கோவன் அவர்களும் கலந்து கொண்டனர். ஒருங்குகுறியில் கிரந்தத்தை நுழைப்பதில் உள்ள சிக்கலே கருத்தரங்கின் தலைப்பாக இருந்ததால் அச் சிக்கல் முழுவதுமாக அலசப்பட்டது. தீர்மானமாக அரசுக்கும் தெரிவிக்கப்பட்டது. இந்த இரு நிகழ்ச்சிகளும், (meenagam.com) இணையதளங்கள் பலவற்றிலும் ஓடு பட நிகழ்ச்சியாகக் காட்டப்பட்டன. ‘கிரந்த எழுத்துகளை அறவே நீக்கத் தமிழறிஞர்கள் கூட்டத்தில் தீர்மானம்’ என்று பல செய்தித்தாள்களில் வெளிவந்தது, பயனுள்ளதாக இருந்தது. - மாகுன்றன் தென்மொழி ஆசிரியவுரை (சுவடி 42. ஓலை 12) |
தென்மொழி 50ஆம் ஆண்டில் நடைபோட்டு அரசியல், அறிவியல், வரலாறு, பண்பாட்டுக் கட்டுரைகள், பாடல்களுடன் வெளிவந்து கொண்டுள்ளது!இதழ்களை அஞ்சலில் பெற தொடர்பு கொள்வீர்! 2042 கடகம் மாத இதழ் சூலை 2011 ![]() மலேசியாவில் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அஞ்சல் தலை வெளியீடு ![]() தனியிதழ் உரு 10.00 ஆண்டுக் கட்டணம் உரு. 120.00 *** தொடர்பு கொள்க!
தென்மொழி1, செந்தமிழ் அடுக்ககம் (GK Flats) மேடவாக்கம், சென்னை - 600100 பேசிகள்: 044-22771231, 9444440449 |




